கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் பல்லவி

Filed under: சினிமா |
மாயா, ஆராதனா, மேக்னா, ஜெஸ்ஸி, ரீனா, நித்யா, ஆகிய பெயர்கள் நாம் உச்சரிக்கும்போதே நம் நெஞ்சை தொட்டு செல்லும் கதாபத்திரங்களின் பெயராகும் .கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் உருவான  இந்த உயிருள்ள கதாபாத்திரங்கள்  கதாநாயகியின் பெயரையும் கௌரவத்தையும் உயர்த்தி சொல்லும் . இதன்  தொடர்ச்சியாக தற்போது அவரது தயாரிப்பில், இயக்கத்தில்  STR கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ‘ பல்லவி ‘ என்ற புதுமுகம் நடிக்க உள்ளார். மற்றொமொரு காவியம் படைக்க, இன்னொரு உயிரோவியம் பாத்திரமாக உலா வர இருக்கிறது.