சத்தீஸ்கர் முதல்வராக விஷ்ணுதேவ் சாய் பதவியேற்பு

Filed under: அரசியல்,இந்தியா |

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தேவ் சாய் பதவியேற்றுக் கொண்டார்.

ராய்ப்பூரில் நடந்த பதவியேற்பு விழாவில் விஷ்ணு தேவ் சாய்க்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருண் சாவோ, விஜய் சர்மா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.