சமீராரெட்டி தொழில் அதிபர் காதல் திருமணம்!

Filed under: சினிமா |

sameera_reddyசமீராரெட்டிக்கும் தொழிலதிபர் அக்ஷய்வர்டேவுக்கும் காதல் கனிந்து டேட்டிங்கில் உறுதியாகி திருமணத்தில் வந்து நிற்கிறது. நான் அக்ஷய்யை காதலிப்பது நிஜம். நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. விரைவில் திருமணம் நடக்கும் என்று செய்தியை உறுதிசெய்தார் சமீராரெட்டி. மற்ற நடிகைகள் மாதிரி நட்பு மட்டுமே காதல் அல்ல என்று புரூடா விடாத சமீராவைப் பாராட்டுவோம்.