சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும்- இன்ஸ்டாகிராமில் போன்றவைகளில் வெறுப்பான பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
மெட்டா நிறுவனம் தனது அறிவிப்பில், கடந்த ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக்கில் 53,000 வெறுப்புப் பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டதாக கண்டறிந்துள்ளது. இது ஏப்ரல்- மற்றும் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 39% அதிகரித்துள்ளது.