சினேகாவின் ரகசிய காதல் வாழ்க்கை படமானது!

Filed under: சினிமா |

05நடிகை சினேகா தன்னுடைய புன்னகையால் பலருடைய பேங்க் பேலன்சை ஒழித்தவர். பிரபல ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் சினேகாவுக்கு வளசரவாக்கத்தில் ஒரு பெரிய பங்களா அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அந்த பங்களாவில்தான் இப்போது சினேகா தன்னுடைய லேட்டஸ்ட் கணவரும் நடிகருமான பிரசன்னாவுடன் வாழ்ந்து வருகிறார்.
இயக்குனர் சுசிகணேசனால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே இணை இயக்குனர் ஒருவரை வளைத்துப்போட்டு, அவருக்கு உடலை விருந்தாக்கி திருமண ஆசைகாட்டி ஏமாற்றியதால் அந்த இணை இயக்குனர் தற்கொலை செய்துகொண்டார். அப்போது சிங்கப்பூர் தொழில் அதிபரும் சினிமா அதிபருமான நாக்ரவியை சிங்கப்பூரில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டு, வைர மோதிரத்தையும் அணிந்தபின்னர் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்தார்.
நடிகர் ஸ்ரீகாந்துடன் மனைவியாகவே வாழ்ந்த போதிலும் ஸ்ரீகாந்த் உஷார் பார்ட்டியானதால் நைசாக கழட்டிக்கொண்டார்.
சினேகாவின் மேற்கண்ட ரகசிய தில்லுமுல்லு காதல் வாழ்க்கையை சினேகாவின் காதலர்கள் என்ற பெயரில் படமாக்கியிருக்கிறார் புதிய இயக்குனர் முத்துராமலிங்கம். சினேகாவின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம். யதார்த்தமான உண்மைக்காதல் வாழ்க்கையை சினேகாவின் காதலர்கள் படத்தில் பதிவுசெய்திருக்கிறோம் என்றார் முத்துராமலிங்கம். இந்த படத்தை தயாரித்திருப்பவர் தமிழன் தொலைக்காட்சி அதிபர் கலைக்கோட்டுதயம்.