டாடாவின் முன்னேற்றம்!

Filed under: உலகம் |

டாடா மோட்டார்ஸ் கார் உற்பத்தியில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி உள்ளது.

ஹூண்டாய் நிறுவனம் கார் உற்பத்தியில் முன்னணியில் இருந்து வந்தது. அதனை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறியுள்ளது டாடா நிறுவனம்.

இதன் மூலம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முன்னேறியுள்ளது. 2022ம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 43 ஆயிரத்து 341 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 42 ஆயிரத்து 293 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.