டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான மின்சார பேருந்துகளுக்கான டெண்டரை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சூரத் ஆகிய நகரங்களில் மின்சார ஏசி பேருந்துகள், மற்றும் ஏசி இல்லாத பேருந்துகள், சாதாரண சாதாரண என ஐந்து பிரிவுகளில் மொத்தம் 5 ஆயிரத்து 460 பேருந்துகளுக்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது.

இந்த டெண்டரில் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டர் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்ற நிறுவனத்தின் டெண்டரை விட வெறும் 10 ரூபாய் குறைவாக இருந்ததால் டாடா நிறுவனத்திற்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டது கூடுதல் தகவல்.
Related posts:
இந்தியாவில் 18,870 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவின் முதல் பனிப்புகை கோபுரத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் !
மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டது...மத்திய படைகளை உடனே அனுப்புமாறு கோரிக்கை
தொற்று ஏற்பட்டவர்களில் 40% பேருக்கு அறிகுறியே காணப்படவில்லை....எய்ம்ஸ் தகவல்



