தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் அரிசி விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்றுமதி அதிகரிப்பு ஜிஎஸ்டி போன்ற காரணங்களால் அரிசி விலை உயர்ந்துள்ளதாக அரிசி வியாபாரிகள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் மேலும் அரிசி விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கோதுமை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல வட இந்தியர்கள் அரிசியை பயன்படுத்துவதால் அரிசி விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அரிசி கிலோ ஒன்றுக்கு 3 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இன்னும் ஐந்து ரூபாய் வரை விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related posts:
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும்! அமைச்சர் மனோதங்கராஜ் தாக்கு...
திருச்சியில் மாணவ,மாணவிகளுக்கான பேச்சு.கட்டுரை போட்டி. திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர...
பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே ஆயுதம்!



