தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக் தற்போது கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்டம் எஸ்பி ஆக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகளை மாநிலம் முழுவதும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனார்.
Related posts:
இந்திய யோகா சங்கத்தின் தலைவராக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தேர்வு!
4 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு முதல் பேட்டியிலேயே சசிகலா மிரட்டல் -இனி ஒரே பரபரப்புதான்
சசிகலா வருகை.. எடப்பாடியாருக்கு காத்திருக்கும் "2 சிக்கல்கள் "அனல் பறக்கும் அதிமுக.. திமுக உஷார் !
கற்பித்தல் வெறும் பணி அல்ல அது வாழ்வியல் முறை: பிரதமர் மோடி !