இலங்கைத் தமிழர்கள் படுகொலை நேரத்தில் நடிகர் நடிகையர் இலங்கை செல்லத்தடை அமலில் இருந்தது. அந்தத்தடையை மீறி அசீன் பணத்துக்காக இலங்கையில் நட்சத்திர இரவு நிகழ்„சியில் பங்கேற்றார். இதனால் தமிழ்ப்படங்களில் நடிக்க அசீனுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையைப் பற்றி வருத்தப்படாத அசின் இது குறித்து வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவில்லை. தற்போது அசின், நடித்த படங்கள் இந்தியில் ஊத்திக்கொண்டதால் தமிழ்க் கதாநாயகர்களிடம் சான்ஸ் கேட்டு தூது விட்டார். இலங்கை பிர„னை இன்றும் நீரூபூத்த நெருப்பாய் இருப்பதால் இப்போதைக்கு அசீனுடன் நடிக்க முடியாது என்று விஜய், சூர்யா, உட்பட அனைத்து நட்சத்திர நடிகர்களும் ‘கோரஸ்’ பாடிவிட்டனர்.