திருநங்கை நமீதாவுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்!

Filed under: தமிழகம் |

அமைச்சர் மா.சுப்பிரமணியம் “மிஸ் பாப்புலர் வேல்ர்ட் விருது” வென்ற நமீதாவுக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற மிஸ் டிரான்ஸ் ஸ்டோர் இன்டர் நேசனல் 2020ல் இந்தியாவைச் சேர்ந்த திருநங்கை நமீதா விருது பெற்றார். சென்னை, பாண்டிச்சேரி, மிஸ் இந்தியா போன்ற பல்வேறு அழகிப் போட்டிகளில் பட்டம் வென்றார். இந்நிலையில், தற்போது தாய்லாந்தில் நடைபெற்ற மிஸ் பாப்புலர் அப் தி வேர்ல்ட் -2022 என்ற விருதை பெற்றுள்ளார் திருநங்கை நமீதா. இதுகுறித்து அமைச்சர் சுப்பிரமணியமன் தன் டுவிட்டரில், “தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற விமிஷிஷி னிஹிணிணிழி 2022 நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நமீதா தமிழக அரசின் நிதியுதவியுடன் பங்குபெற்று விமிஷிஷி றிளிறிஹிலிகிஸி ளிதி ஜிபிணி கீளிஸிலிஞி பெற்றதற்கு வாழ்த்து பெற்றார்” என்று பதிவிட்டுள்ளார்.