சித்தார்த்தும் சமந்தாவும் திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது ஏன் தயக்கம்? தாமதம்? சமீபத்தில் சித்தார்த்&சமந்தா திருப்பதிக்கு போனார்கள். கூடவே இருவரின் பெற்றோரும் போனார்கள். ஏழுமலையானை தரிசனம் செய்தனர். திருமணம் மட்டும் பதிவு செய்யப்படவில்லையாம். ஏன்? சமந்தாவின்பட தயாரிப்பாளர்கள் தங்களின் படப்பிடிப்பு முடியும்வரை திருமணம் செய்ய தடை விதித்திருக்கிறார்களாம்.
சினிமாக்காரர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாக்கப்படுவது இப்படித்தான்.