தொழில்நுட்பத்தில் கலக்கும் வில்லா !!!

Filed under: சினிமா |

Pizza_2_The_Villa_First_Look_posters(1)பீட்சாவை அடுத்து ‘வில்லா’ படத்தினை சி.வி.குமார் தயாரிப்பில் தீபன் சக்கரவர்த்தி எழுதி இயக்குகிறார். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். ஒளிப்பதிவும், இசையும் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தில் புதுமை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அசோக்செல்வன் சஞ்சீதா, நாசர், எஸ்.ஜே.சூர்யா நடிக்க, தீபக்குமார் ஒளிப்பதிவில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக உருவாக்கப்பட்டுள்ளதாம் வில்லா. இசை மற்றும் முன்னோட்டக் காட்சி சத்யம் தியேட்டரில் வெளியானது.