நடிகர் ஜெயக்கு முருகதாஸ் புகழாரம் !!!

Filed under: அரசியல்,சினிமா |

jai1-1‘ ராஜா ராணி’  படத்தின் பிரத்தியேக சில காட்சிகளை பார்த்த பின்னர்  படத்தின் தயாரிப்பாளர்  முருகதாஸ் இப்படத்தின் இரு கதாநாயகர்களில் ஒருவரான ஜெய் பற்றி புகழ்ந்த வண்ணம் உள்ளார்.

என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘எங்கேயும் எப்போதும் ‘ படத்திலேயே  அவருடைய  நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.மிகவும் தொழில் பக்தி உள்ள, நேர்மையான , திறமையான நடிகராவார் .என்னுடைய கணிப்பின் படி அவர் பெரிய அளவில் பிரகாசிக்க வேண்டிய நடிகர் , நிச்சயம் பிரகாசிப்பார் , ராஜா ராணி படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் அவருக்கென மிகவும் பொருத்தமாக  உள்ளது என்றார் .

Cast

 • Arya
 • Jai
 • Nayanthara
 • Nazriya Nazim
 • Santhanam
 • Sathyan

இவர்களுடன்

 • Sathiyaraj

Chief Technician

 • Director – Atlee
 • Director of Photography – GEORGE C.WILLIAMS
 • Music – G V Prakash Kumar
 • Editing – Ruben
 • Art Director – T. Muthuraj
 • Stunt – S.DHILIP SUBBRAYAN
 • Sound Design – Tapas Nayak
 • Choreographer  – M.Sherif

Photos :