நடிகைகளின் பின்னால் சுற்றும் ஜி.வி.பிரகாஷ்!

Filed under: சினிமா |

nayanthara-gives-green-signal-to-gv-prakash-700x457ஏழாண்டுகள் காதலித்து மணந்த பின்னணி பாடகி சைந்தவியுடன் வாழ்க்கை கசந்ததா என்ன? இசையமைக்கும் பல வாய்ப்புகளை உதறிவிட்டு, நடிகைகள் பின்னால் சுற்றத்தொடங்கிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். முதல் படம் பென்சில் இன்னமும் வெளியாகவில்லை. அடுத்து நடித்த பேய்ப்படமும் திரைக்கு வரத்திணறுகிறது. ஜி.வி.பிரகாஷ் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கேட்டு திரிஷா, இலியானா, நயன்தாரா பின்னால் வழிந்தபடி சுற்றுகிறார். கேரவனில் போய் பேச்சு நடத்துகிறார். ஓட்டலில் ரூம் போட்டு மேற்படி நடிகைகளுடன் ஜோடியாக நடிக்கும்படி கெஞ்சுகிறார். ஆனால் பெரிய நடிகைகள் யாரும் சம்மதிக்கவில்லை. கடைசியில் ஜி.வி.பிரகாஷ் வலையில் விழுந்தவர் ஜனனி ஐயர் மட்டுமே.