பயோபிக் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்!

Filed under: சினிமா |

கடந்த 2019ம் ஆண்டு நடிகர் துருவ் விக்ரம் “ஆதித்யா வர்மா” படத்தின் மூலம் ஹீரோவானார்.

அவரது தந்தை விக்ரமுடன் இணைந்து “மகான்” படத்தில் நடித்திருந்தார். இவரது அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. எனவே அர்ஜூனா விருது பெற்ற பிரபல கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாக உள்ளதாகவும், இப்படத்திற்கு துருவ் விக்ரம் பயிற்சி எடுத்து வருகிறார். அவருக்கு மணத்தி கணேசனே பயிற்சி அளித்து வருவதாகவும், விரைவில் இப்பட ஷூட்டிங் தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.