பாண்டியநாட்டில் மிரட்டும் இமான்!

Filed under: சினிமா |

7631A338E655727C6599CBF8745_h498_w598_m2விஷால் முதல்முதலாக தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் பாண்டியநாடு. கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுசீந்திரன். இந்தப்படத்தில் இசையில் சூப்பராக மிரட்டி, அத்தனை பாடல்களையும் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கிறார் டி.இமான். சத்யம் தியேட்டரில் நடந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனைவரும் இமானுக்கு புகழாரம் சூட்டினர். கதாநாயகி லட்சுமிமேனன் இதில் எனக்கு புதுமையான பாத்திரம் தந்து மெருகேற்றியிருக்கிறார், சுசீந்திரன்” என்றார்.