பெங்களூர் அணி டாஸ் வென்றது!

Filed under: விளையாட்டு |

ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே ஐபிஎல் தொடரின் 13வது போட்டி நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து உள்ளது.
இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விளையாடும் பெங்களூரு அணியை புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது என்பதும் ராஜஸ்தான் அணி முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் அணி இன்று வெற்றி பெற்றால் அந்த அணிக்கு 2வது வெற்றி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.