பெப்சி தொழிளாளர்களுக்கு உதவிய நடிகர் சூரி

Filed under: சினிமா |

சென்னை, ஏப்ரல் 10  

கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு 100 அரிசி மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்கு 20 அரிசி மூட்டைகளை (500 kg) வழங்கியுள்ளார்.

மேலும் தனது செலவில் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு இன்று உணவு அளித்துள்ளார் . நடிகர் சங்கத்திற்கு கொரோனா நிவாரண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.