பேயனாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு

Filed under: தமிழகம் |

மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று பெய்த கனமழையின் காரணமாக -ஸ்ரீவில்லிபுத்தூர் – -செண்பகத்தோப்பு -பேயனாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பு, பேயனாற்று ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.