பொதுத்தேர்வு தேர்வுகள் நடக்கும் தேதிகள்!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று காலை 10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 10ம் வகுப்பு: தமிழ் 26.03.2024 ஆங்கிலம் 28.03.2024 கணிதம் 01.04.2024 அறிவியல் 04.04.2024 சமூக அறிவியல் 08.04.2024 பாடங்கள் தேதி மொழிப் பாடம் மொழிப் பாடம் 01.03.2024
ஆங்கிலம் 05.03.2024 கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், 08.03.2024 வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் 11.03.2024 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 15.03.2024 கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் 19.03.2024