மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை

Filed under: Uncategory |

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.4859க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்-கு ரூ.136 உயர்ந்து சவரன் ரூ.38736க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. 30 காசுகள் அதிகரித்து ரூ.71.00க்கு விற்பனை செய்யப்படுகிறது.