மூத்த கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்த இராமநாராயணன்!

Filed under: சினிமா |

aryaவாலிப கலைஞர்களுக்கு அதிக சம்பளம் தரவேண்டும். கால்ஷீட்டும் உடனே கிடைக்காது. இதனால் யானை, கரடி, குரங்கு, நாய், காளை ஆகிய மிருகங்களை வைத்து படங்களை இயக்கி தயாரித்து வசூலை அள்ளியவர் இராம.நாராயணன். இப்போது மிருகங்களை வைத்து படமெடுப்பதில் சட்ட„சிக்கல் இருப்பதால் வயதான மூத்த கலைஞர்கள், டி.ராஜேந்தர், பவர் ஸ்டார் சீனிவாசன், கங்கை அமரன், வெண்ணிற ஆடைமூர்த்தி, சித்ரா லட்சுமணன் ஆகியோரை வைத்து ‘ஆர்யா சூர்யா’ படத்தை இயக்கி தயாரித்திருக்கிறார். இது அவருக்கு 126வது படம். சமீபத்தில் நடந்த இசைவெளியீட்டு விழாவில் இராமநாராணன் பங்கேற்கவில்லை. உடல்நலமில்லை என்று சொல்லப்பட்டது. என்ன ஆ„சு உடம்புக்கு?