மூன்றாம் மனைவிக்கு பின்னணி பாடகர் செமை டார்ச்சர்!

Filed under: சினிமா |

harish-raghavendra-stills01பின்னணி பாடகரும் ஒன்றிரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்தவருமான ஹரீஷ் ராகவேந்திரா, காதல் மனைவியை விவாகரத்து செய்தார். மறுபடியும் ஒரு பெண்ணை மணந்தார். அவரையும் துரத்தியடித்துவிட்டு இப்போது இன்னொருத்தியுடன் வாழ்கிறார். அந்த புதுமனைவியுடனும் அவர் நிம்மதியாக வாழாமல் டார்ச்சர் தருவதாக பக்கத்துவீட்டுக்காரர்கள் முகம் சுளிக்கிறார்கள். ஹரீஷ் ராகவேந்திராவுக்கு மனநோயா என்று நெருங்கியவர்கள் சந்தேகம் எழுப்பிடியுள்ளனர்.