மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

Filed under: அரசியல்,இந்தியா,உலகம் |

டொனால்ட் டிரம்ப் “என்னை விட மோடியின் சிறந்த நண்பர் யாருமில்லை” என்று கூறியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அரசியல்வாதி மட்டுமின்றி அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் அமெரிக்க பிரதமராக இருக்கும்போது, கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து கவுரவித்தார். 2021ல் அவர் இரண்டாம் முறை போட்டியிட்டபோது, பைடனிம் தோற்றார். “பிரதமர் மோடிக்கு என்னை விட சிறந்த நண்பர் யாருமில்லை” என ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.