மோடி ஆதரவு முஸ்லீம்கள்!

Filed under: அரசியல்,இந்தியா |

ModiMuslims_20111114முஸ்லிம்களின் ஆதரவை பெற அகில இந்திய கட்சிகள் கடும் போட்டியில் உள்ளன. இதில் முக்கியமாக பன்சந்தா என்ற முஸ்லீம் பிரிவினர், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மாநிலங்களில் அரசியல் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளார்களாம். பன் சந்தா முஸ்லீம்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக குஜராத்தி, உத்திரபிரதேச மாநிலங்களில் பரவி உள்ளார்களாம். இதில் சிறப்பு என்னவென்றால், இவர்கள் நரேந்திரமோடியின் மிகப்பெரிய ஆதரவாளர்கள் என்று குறிப்பிடுகிறார்களாம்.