ரகசியாவின் உதட்டை கடிக்கப்பாய்ந்த கஞ்சாகருப்பு!

Filed under: சினிமா |

cinemaseithi_kanja_karupuபெயருக்கேற்ற மாதிரி கருப்பானவர் கஞ்சாகருப்பு. இவர் இப்போது ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என்ற பெயரில் சொந்த படம் தயாரித்து (யாரும் நடிக்க கூப்பிடவில்லை) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கஞ்சாகருப்பு வெள்ளைநிற அழகுகள் என்றால் கொள்ளைப்பிரியம். இதனால் படத்தில் நடிக்க பல லட்சங்கள் கொடுத்து மும்பையிலிருந்து ரகசியாவை அழைத்து வந்தனர். படப்பிடிப்பு நேரத்தில் அனைவரின் முன்னிலையிலும் முன்னறிவிப்பில்லாமல் ரகசியாவைக் கட்டிப்பிடித்தவர் ‘பச்சக்’ என்று உதட்டைக் கடிக்கப்பாய்ந்தார். அவ்வளவுதான் மயிரிழையில் முகத்தை திருப்பிக்கொண்டு எழுந்து நின்று இந்தியில் கூச்சல்போட்டார் ரகசியா. அசிங்கமான வார்த்தைகளும் வெளியே வந்தன.

நிலைமை விபரீதமானதும் இயக்குநர் கோபியும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களும் ரகசியாவை சமாதானப்படுத்தினர். எவ்வளவோ வற்புறுத்தியும் ரகசியா உதட்டு முத்தத்துக்கு “நோ” சொல்லிவிட்டார். வேறுவழியில்லாமல் மாமியார் வேடத்தில் நடிக்கும் பம்பளிமாஸ் நடிகை கே.எஸ்.ஜெயலட்சுமிக்கு கஞ்சா கருப்பு முத்தம் கொடுப்பதுபோல காட்சியை மாற்றி படமாக்கினார், கோபி. ஆனாலும் விடவில்லை கஞ்சாகருப்பு. இரவில் லாட்ஜில் தன் ஆசையை ரகசியமாக நிறைவேற்றி ஜென்ம சாபல்யமடைந்தாராம். கஞ்சாகருப்பு! சொக்கா?