ரன்பீர் கபூருடன் சிவாங்கி!

Filed under: சினிமா |

“ஷம்ஷீரா” என்ற திரைப்படத்திற்கு புரமோஷன் செய்ய விஜய் டிவி பிரபலம் டிடி சென்றிருந்தார். இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

இன்று மற்றொரு விஜய் டிவி பிரபலமான ஷிவாங்கி மும்பைக்கு சென்று ரன்பீர் கபூரின் “ஷம்ஷீரா” திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொண்டுள்ளார். தென்னிந்திய பிரபலங்கள் பாலிவுட் படத்தின் புரமோஷன் விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. இது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று டிடி கூறியுள்ளார்.

“முதன்முதலாக நான் மும்பை செல்கிறேன். அதிலும் ரன்பீர் கபூர் படத்தின் புரமோஷனுக்கு செல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று ஷிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.