‘ராசாத்தி.. நான் ‘தம்’ அடிக்கிறத விட்டுட்டேன்.. நீயும் சீக்கிரமா விட்டுடும்மா…!!”

Filed under: உலகம் |

15-1373864887-smokinghooka

லண்டன்: புகை பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்களை விட பெண்கள்தான் அதை விட ரொம்பச் சிரமப்படுகிறார்களாம்.

ஆண்கள் கூட எளிதாக புகை பிடிப்பதை விட்டு விட முடிகிறதாம். ஆனால் பெண்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதாம்.

எல்லாம் மூளை படுத்தும் பாடுதான் இதற்குக் காரணம் என்பது லேட்ஸ்ட் ஆய்வு கூறும் தகவலாகும்.