லவ்மேரேஜ்தான்- ஜெய் !!!

Filed under: சினிமா |

IMG_1675“காதல் திருமணந்தான் ஒர்க் அவுட் ஆகும்னு நெனக்கிறேன். ஆனாலும் நான் காதல் வலையில் இன்னும் சிக்கவில்லை. ‘ராஜாராணி’ படம் எனக்கு நல்ல பெயரைத் தந்திருக்கிறது. அந்த பெயரைத் தக்கவைத்துக் கொள்ள கடுமையாக உழைக்கணும். திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் நஸ்ரியாவுடன் நடிக்கிறேன். ஒரு இஸ்லாமியரும் இந்துவும் காதலிக்கும் போது ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட படம். ‘பம்பாய்’ படத்திலிருந்து இந்தக்கதை முற்றிலும் மாறுபட்டது…” என்றார், ஜெய்.