வானிலை ஆய்வு மையம் மழை குறித்த அறிவிப்பு!

Filed under: இந்தியா |

ஆண்டுதோறும் விவசாயம் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு தண்ணீர் அதிக அளவு தென்மேற்கு பருவமழையின் மூலமாகவே கிடைக்கிறது.

அப்படியிருக்க இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. ஆனால் கணித்த நாட்களுக்கு மாறாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாகவே கேரளாவில் தென்மேற்கு பருமழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.