விஜய்யின் அடுத்த படத்தில் பரபல நடிகரின் மகள்!

Filed under: சினிமா |

லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது இப்படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவ்விழாவில் ஒரு சிறுமி இடம் பெற்றிருந்தது பேசுபொருளாக அமைந்தது. யார் அது என ரசிகர்கள் ஆராய்ந்து பார்த்ததில், அவர் பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் ‘இயல்’ என்பது தெரியவந்தது. இயல் தன் அப்பாவுடன் சேர்ந்து நிறைய டிக் டாக் வீடியோக்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.