“வித்தைக்காரன்” படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

Filed under: சினிமா |

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. இத்திரைப்படத்தில் “குக் வித் கோமாளி” பவித்ரா நடித்திருந்தார். இந்த படத்துக்குப் பிறகு சதீஷ் ஹீரோவாக மற்றொரு திகில் மற்றும் காமெடி திரைப்படமான “ஓ மை கோஸ்ட்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

இரண்டு படங்களுமே பெரியளவில் ஹிட்டாகவில்லை. இதையடுத்து இப்போது “வித்தைக்காரன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தை வெங்கி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். படத்தின் முதல் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.