ஹீரோவாகும் நடிகரின் தம்பி?

Filed under: சினிமா |

சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளியான “கட்டா குஸ்தி” மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

தொடர்ந்து நல்ல கமர்ஷியல் படங்களைக் கொடுத்து தன்னுடைய மார்க்கெட்டை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு சென்றுள்ளார் விஷ்ணு விஷால். இடையில் தான் நடித்த சில படங்களை தயாரிக்கவும் செய்தார். தற்போது தன்னுடைய தம்பி ருத்ராவை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளாராம். தம்பி நடிக்கும் படத்துக்காக இப்போது கதைக் கேட்டு வரும், அந்த படத்தைத் தானே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.