என்ன ஒரு சவரன் தங்கம் 2 லட்சமா…..?

Filed under: Uncategory |

ஒரு சவரன் தங்கத்தின் விலை ஒன்றரை லட்சமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் இருந்தது. இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 2 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரு சவரன் விலை சுமார் 40 ஆயிரம் என விற்பனை செய்துவரும் நிலையில் இந்தியாவை விட இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமாக ஒரு சவரன் இரண்ட லட்சம் விற்பனையாகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.