அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று வருகை தந்த அமைச்சர் சேகர்பாபு, “சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல, அது மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். சிதம்பரம் நடராஜர் கோயில் வருமான கணக்கு கேட்கும் போது முறையாக அதனை காட்டுவது தீட்சதர்களின் கடமை. சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டுமின்றி தவறு எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் கடமை இந்து சமய அறநிலைத்துறைக்கு உண்டு” என்று அவர் கூறினார்.
Related posts:
கடந்த 24 மணி நேரத்தில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிப்பு - அதிர்ச்சியூட்டும் தகவல்!
சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு - இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவே...
அமித்ஷாவுடன் எடப்பாடி தொகுதி உடன்பாடு!
மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலையில் ஆவல் சூரன்பட்டி என்ற இடத்தில் கார் தீப்பிடித்து விபத்து.



