‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ்!

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் அடுத்த பாடலனான “சோழா சோழா” சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளத.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலும் இந்த பாடல் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.