நவீன நெற்றிக்கண்
  • முகப்பு
  • தமிழகம்
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • உலகம்
  • புகைப்படம்
  • விளையாட்டு
  • ஜோதிடம்

ஜூலை 1-ம் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக்; ராகுல் காந்தி!

May 14, 2024 | Filed under: அரசியல்,இந்தியா | Posted by: Shankar U

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி தொகுதியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ஜூலை 1ம் தேதி உங்கள் வங்கிக் கணக்கில் ஒரு மேஜிக் நடக்கும். ஒவ்வொரு ஏழைப் பெண்ணின் கணக்கிலும் ரூ.8500 டெபாசிட் செய்யப்படும் என்று பேசினார்

தேர்தல் பிரச்சாரத்தில் அவர், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்கள் வங்கி கணக்கில் மேஜிக் நடக்கும். இத்தொகை தொடர்ந்து வரும். இந்தியாவில் வறுமையை அகற்ற அனைத்து வகையிலும் கடுமையாக போராடுவோம். ஏழை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ஒரு லட்சம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழை பெண்ணின் குடும்பத்திற்கும் ரூபாய் 8500 கிடைக்கும்” என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதும் என்ன நடக்கும் என்று காத்திருந்து பார்க்கலாம். ராகுல் காந்தியின் இக்கருத்து குறித்து பிரதமர் மோடி, “ராகுல் காந்தி ஒரு அரச மந்திரவாதி. அவர் வறுமையை அகற்றும் கருத்து மூலம் நாட்டையே திகைக்க வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Related posts:

மெட்ரோ பணியின்போது சாலையில் திடீர் பள்ளம்!
பிரதமர் மோடியின் டுவிட்!
கிளாம்பாக்கம் மெட்ரோ பணி தொடங்க அன்புமணி கோரிக்கை!
தமிழகத்தில் இத்தனை கோடி பறிமுதலா?
Post Views: 47

Related posts:

  1. நெல்லையில் ராகுல் காந்தி அறிவிப்பு!
  2. ராகுல் காந்தியின் திட்டம்!
  3. ராகுல் காந்தி அதானி மீது குற்றச்சாட்டு!
  4. ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

Related posts:

நெல்லையில் ராகுல் காந்தி அறிவிப்பு! ராகுல் காந்தியின் திட்டம்! ராகுல் காந்தி அதானி மீது குற்றச்சாட்டு! ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

Facebook

Facebook

Recent

  • கனமழை பெய்தாலும் எதிர்கொள்ளத் தயார் – துணை முதல்வர் உதயநிதி !
  • அதிக உறுப்பினர்களை சேர்த்தால் சிறப்பு பரிசு! த.வெ.க பக்காவான ப்ளான்?
  • சென்னை – கடற்கரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்!
  • ஜெய்ஷாவைப் பாராட்டிய பிரகாஷ் ராஜ்?
  • பொங்கல் பண்டிகை -இலவச வேட்டி, சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு!
  • முகப்பு
  • தமிழகம்
  • சினிமா
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • புகைப்படம்
  • தொடர்புக்கு
  • RSS
↑ நவீன நெற்றிக்கண்
- Designed by Web Designing Company in Chennai