தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்!

Filed under: இந்தியா |

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா, 1994ஆம் ஆண்டு கடலூர் சார் ஆட்சியராக அவருடைய ஐஏஎஸ் பணியை துவங்கினர். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ்  அகடமி விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பல துறைக்கு இணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இதற்கான நியமனக் குழுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் பிரதமர் அலுவலக இணை செயலாளராக அமுதா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் பல துறைகளில் ஐ.ஏ.எஸ் அமுதா பலதுறைகளின் பெறுப்பில் இருந்துள்ளார்.