நடிகர் அஜீத்தின் புகைப்படம் வைரல்!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத் நடித்த “துணிவு” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.

இத்திரைப்படத்தில் நடித்த மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் டப்பிங் பணிகளை முடிந்துள்ளனர். இன்று அஜீத் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்துள்ளார். அஜீத் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் டப்பிங் பணியையும் அவர் முடித்துவிட்டதால் “துணிவு” திரைப்படத்தின் அனைத்துப் பணிகளையும் அவர் முடித்து விட்டார்.