முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற மே 20, 21-ம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஊட்டியில் 20-ம் தேதி மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல், அரசு சார்பாக பல நலத்திட்டங்களை வழங்கும் விழாவிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.
Related posts:
கூடோ போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
முன்னாள் உறுப்பினர்கள் 15 பேர் இன்று காலை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் கட்சியில் இணைய...
12 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. கன்னியாகுமரி மாணவன் மீது பாய்ந்தது போக்சோ.
தொடர் மின்வெட்டு: மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!