விக்னேஷ் சிவன் தன் நண்பனான நெல்சனை டுவிட்டரில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு “ஜெயிலர்” என்று பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ரத்தம் வழிய கத்தி ஒன்று தொங்குகிறது. இயக்குனர் விக்னேஷ் இந்த போஸ்டரை பகிர்ந்து தனது நண்பரான நெல்சனை “வா நண்பா வா தலைவரோர பெஸ்ட் பிலிம்-ஆ இது இருக்கும். உன்னுடைய திறமையால் கலக்கு நண்பா” என வாழ்த்தி டிவீட்டரில் பதிவிட்டுள்ளார்.