6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் நேபாள நாட்டில் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் காத்மாண்டுவிலிருந்து 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று மாயமானது. இன்று காலையில் 10 மணிக்குத் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மாயமாகியுள்ள இந்த ஹெலிகாப்டரில் 5 வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் ஹெலிகாப்டர் கேப்டன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளதாக நேபாள நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
Related posts:
அமெரிக்காவில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் இடையூறு செய்ய சீனா திட்டம் - வெள்ளை மாளிகை குற்றச்சா...
ஈரானில் கொரோனாவால் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுஹானி - அதிர்ச்சியூட்டும் தகவல்!
அண்டை நாட்டின் அதிரடி அறிவிப்பு!
#BREAKING: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி!