‘பாட்னர்’ படத்தின் முக்கிய அப்டேட்!

Filed under: சினிமா |

யோகி பாபு, ஹன்சிகா, “மிருகம்“ ஆதி ஆகியோர் நடிப்பில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் “பாட்னர்.”

படத்தை இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார். ராயல் பார்ட்சுனா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் முக்கிய வேடங்களில் பாண்டியராஜன், ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவிமரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை காமெடி கலந்த அறிவியல் புனைவு படமாக படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.