போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

போக்குவரத்துத்துறை அரசு வாகனங்கைள தவிர மற்ற பிற வாகனங்களில் G, அ எழுத்துகள் இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

 

அரசு அலுவலகங்கள் அல்லாத ஒரு சில வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துகள் எழுதப்பட்டுள்ளதாக நிறைய புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்கள் பதிவு செய்யக்கூடாது. அவ்வாறு பதிவு செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.