தருமபுரியில் 8ம் வகுப்பு மாணவியை அவரது ஆசிரியரே கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக முபாரக் என்பவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்த மாணவி ஒருவரை ஆசை வார்த்தைகள் பேசி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் முபாரக் அயோத்திப்பட்டினம் பகுதியில் சென்றதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர். அவரை மொரப்பூரில் வைத்து கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். பள்ளி மாணவியை ஆசிரியரே கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை காலை 11.00 மணி...
லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி பயிற்சி மருத்துவர் சரனிதா சம்பவ இடத்திலேயே பலி..
திருமாவளவன், சீமான் தேச துரோகிகள்; எச் ராஜா!