தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 5,735 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/09/doc-03-1-1.jpg)
தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,502 பேர் பலியாகியுள்ளனர், 4,58,900 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,50,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற மாவட்டங்களில் 4,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.