விண்ணில் பாய்கிறது PSLV C-53 என்ற ராக்கெட் 3 செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி 53ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராகிருப்பதாகவும், கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும் என்றும் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் இருப்பதாகவும் தெரிகிறது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக நிகழ்வு இந்தியாவுக்கு விண்வெளித்துறையில் மேலும் ஒரு கூடுதல் வெற்றி கிடைக்கும்.