பெங்களூருவை அடுத்த மத்துரம்மா கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையின் போது 120 அடி உயர தேர் சாய்ந்து விபத்து;

Filed under: இந்தியா |

பெங்களூருவை அடுத்த மத்துரம்மா கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையின் போது 120 அடி உயர தேர் சாய்ந்து விபத்து;

தேரை வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து விபத்து;

தேர் சாய்வதை பார்த்து பக்தர்கள் உடனடியாக ஓடியதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு.