கர்நாடகா சாலை விபத்தில் 13 பேர் பலி!

Filed under: இந்தியா |

கர்நாடகா சாலை விபத்தில் 13 பேர் பலி!

கர்நாடகா மாநிலம் ஹாவேரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குலதெய்வ வழிபாட்டுக்கு சென்று திரும்பியபோது சோகம்!

வேனில் சென்ற மேலும் 3 பேர் காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி. விபத்து குறித்து போலீசார் விசாரணை